படத்திற்கு ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி !

படத்திற்கு ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி !

சிங்கமே வந்தாலும்
சிதைத்து  வெல்லும்
தாய்ப்பாசம் !

உலகில்
ஈடு இல்லை
தாய்மடிக்கு !

பொத்தி பொத்திவளர்த்த போதும்
சிறகு முளைத்ததும்
பறந்திடும்  பறவைகள் !

பாசம் காட்டி வளர்த்தாலும்
வளர்ந்ததும்
மறக்கின்றன !

நான்கு பிறந்தபோதும்
கவலையில்லை
தாயுக்கு ! 

கருத்துகள்