நன்றி தினமணி கவிதைமணி
http://www.dinamani.com/ specials/kavithaimani/2016/ nov/14/%E0%AE%B5%E0%AE%B4%E0% AE%BF-%E0%AE%A4%E0%AE%B5%E0% AE%B1%E0%AE%BF%E0%AE%AF-%E0% AE%AA%E0%AE%AF%E0%AE%A3%E0%AE% 99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3% E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B5% E0%AE%BF%E0%AE%9E%E0%AE%B0%E0% AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0% AE%BE-%E0%AE%87%E0%AE%B0%E0% AE%B5%E0%AE%BF-
-- முகப்பு ஸ்பெஷல்ஸ் கவிதை மணி
http://www.dinamani.com/
வழி தவறிய பயணங்கள்:
கவிஞர் இரா .இரவி !
By கவிதைமணி | Published on : 14th November 2016 04:58 PM | அ+அ அ- |
இளைய தலைமுறையில் பலரின் பயணங்கள்
இன்று ஆனது வழி தவறிய பயணங்கள் !
இன்று ஆனது வழி தவறிய பயணங்கள் !
கற்கும் வயதில் மது குடிக்கும் கொடுமை
கேடு தரும் மதுவை விரும்பி நாடும் அவலம் !
கேடு தரும் மதுவை விரும்பி நாடும் அவலம் !
குடி குடியைக் கெடுக்கும் என்பதை படித்துவிட்டு
குடிக்கும் படித்தவர்கள் திருந்துவது என்றோ ?
குடிக்கும் படித்தவர்கள் திருந்துவது என்றோ ?
என்றைக்காவது என்று தொடங்கிய பழக்கம்
என்றும் வேண்டும் என்றான இழிநிலை !
என்றும் வேண்டும் என்றான இழிநிலை !
நண்பனின் பிறந்த நாள் கொண்டாட்டம்
நாளும் மது அருந்துவதில் தொடங்குகின்றது !
நாளும் மது அருந்துவதில் தொடங்குகின்றது !
அடி தடி சண்டை வந்து கடைசியில்
அன்பு முறிந்து நண்பன் பகைவனாகின்றான் !
அன்பு முறிந்து நண்பன் பகைவனாகின்றான் !
காவல் நிலையம் வரையில் வழக்குகள் சென்று
காப்பாற்றப் பெற்றோர் வரும் நிலை வருகின்றது !
காப்பாற்றப் பெற்றோர் வரும் நிலை வருகின்றது !
சனி ஞாயிறு மட்டும் என்று என்கின்றனர்
சதா குடி என்று மாறி விடுகின்றனர் !
சதா குடி என்று மாறி விடுகின்றனர் !
உலக அளவில் இளைஞர்கள் அதிகம்
உள்ள நாட்டிற்கு குடியால் கேடு வந்தது !
உள்ள நாட்டிற்கு குடியால் கேடு வந்தது !
மது குடிக்கும் காட்சிகள் இல்லாத
திரைப்படங்களே இல்லை என்றானது !
திரைப்படங்களே இல்லை என்றானது !
மது மறந்த இளைஞனுக்கும் இந்த
மட்டமான காட்சிகள் நினைவூட்டுகின்றன !
மட்டமான காட்சிகள் நினைவூட்டுகின்றன !
குடி விற்பனை இலக்கு ஏன் எட்டவில்லை என்று
கேட்டதற்கு கடைக்காரர் சொன்னாராம் !
கேட்டதற்கு கடைக்காரர் சொன்னாராம் !
பொறியியல் கல்லூரி விடுப்பில் உள்ளது
திறந்ததும் எட்டி விடுவேன் என்றாராம் !
திறந்ததும் எட்டி விடுவேன் என்றாராம் !
மாணவரே இளையோரே சாதிக்க பிறந்தவர்கள்
மதுவிற்கு அடிமையாகி வாழ்வை இழக்கலாமா ?
மதுவிற்கு அடிமையாகி வாழ்வை இழக்கலாமா ?
உடலுக்கும் உயிர்க்கும் கேடு தரும் மது வேண்டாம்
உனது எதிர்காலம் சிதைக்கும் மது வேண்டாம் !
உனது எதிர்காலம் சிதைக்கும் மது வேண்டாம் !
உங்களுடைய இலக்கை அடைய வேண்டுமானால்
உங்களின் பயணப்பாதை சரியாக இருக்க வேண்டும் !
உங்களின் பயணப்பாதை சரியாக இருக்க வேண்டும் !
கருத்துகள்
கருத்துரையிடுக