மின் அஞ்சல் வழி வந்த அழைப்பிதழ் ! கவிஞர் இரா .இரவி !
வரும் 27/11/2016,ஞாயிறு மாலை 6 மணிக்கு, புதுவைத் தமிழ்ச் சங்கத்தில்,
என் நூல்கள்
அத்தையின் அருள் (இரண்டாம் பதிப்பு)
கடவுள் கற்ற பாடம் (பிரஞ்சு சிறுகதைகள்-மொழியாக்கம்)
வெளியிடப்படும்.
நிகழ்ச்சிக்கு வருக
என அழைத்து மகிழ்கிறேன்.
அன்புடன்
வெங்கட சுப்புராய நாயகர்.
பிரஞ்சுப்பேராசிரியர்
138, மெயின் ரோடு
லாசுப்பேட்டை
புதுச்சேரி.8
பேச 9944064656
அழைப்பிதழ் இணைத்துள்ளேன்.
அன்புடையீர்
வணக்கம்என அழைத்து மகிழ்கிறேன்.
கருத்துகள்
கருத்துரையிடுக