என்னுடைய பிறந்த நாளை முன்னிட்டு அகவிழி பார்வையற்றோர் விடுதிக்கு சென்று ரூபாய் 500 நன்கொடை வழங்கி வந்தேன் .விடுதி நிறுவனர் அன்பு நண்பர் பழனியப்பன் காலமானதால் அவர் இல்லாதது வருத்தம் ..அவரது தம்பி திரு .கோபி விடுதியை நடத்தி வருவது மகிழ்ச்சி .

கருத்துகள்