படத்திற்கு ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி !



படத்திற்கு ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி !

வரவேண்டும் வனப்பாக 
விற்றபின்புதான் 
பசியாற  வேண்டும் !

பயன்படும்  பானையானது
களிமண்ணும் 
குயவனால் !

வேண்டும் கவனம் 
சிதறினால் 
சிதைந்துவிடும் !

எல்லோருக்கும் வராது
ஆர்வமாய் கற்றோருக்கே   
வரும்  !

உழைப்பால் உருவான பானையை 
உடைத்தனர் 
மூட நம்பிக்கைக்கு !


நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

http://tamil.pratilipi.com/kavignar-eraravi


கருத்துகள்