மகிழ்வான தகவல் ! கவிஞர் இரா .இரவி !

 மகிழ்வான தகவல் !  கவிஞர் இரா .இரவி !




கவிஞர் இரா .இரவியின் 16 வது நூல் " வெளிச்ச விதைகள் "
புகழ் பெற்ற வானதி பதிப்பகத்தின் வெளியீடாக விரைவில் வெளி வர உள்ளது . 

அணிந்துரை வழங்குவதில் தனி முத்திரை பதித்து வரும்  தமிழ்த் தேனீ முனைவர் பேராசிரியர் இரா .மோகன் அவர்களின் அற்புதமான அணிந்துரையுடன் தயாராகி வருகின்றது .

தினமணி நாளிதழ் இணையம் , தினமணி கவிதைமணி   வாராவாரம் தந்த தலைப்பிற்கு எழுதி கவிதைமணி இணையத்தில் பிரசுரமான  கவிதைகள் .

மாமதுரைக் கவிஞர் பேரவையின் தலைவர் கவிமாமணி 
சி .வீரபாண்டியத் தென்னவன் தந்த தலைப்பில் கவியரங்கில் பாடிய கவிதைகள்.

 மதுரை வானொலியில்  ஒலிபரப்பான கவிதை, ஹலோ பண்பலை வானொலியில் ஒலிபரப்பான கவிதை ,

பிரபலமான உலகப் புகழ் இணையங்களில் பிரசுரமான கவிதைகள் .

கவிதை உறவு உள்ளிட்ட இதழ்களில் பிரசுரமான கவிதைகள்.

அனைத்தும் தொகுத்து நூலாகி வருகின்றது .


நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

http://tamil.pratilipi.com/kavignar-eraravi

கருத்துகள்