" நமது மண் வாசம் "இதழில் கவிஞர் இரா.இரவி எழுதிய "கர்நாடகத்தில் தமிழ் " கட்டுரை இடம் பெற்றுள்ளது .வாங்கிப் படித்து மகிழுங்கள் .

மூத்த எழுத்தாளர், இனிய நண்பர் ப .திருமலை அவர்களை ஆசிரியராகக் கொண்டு, சங்கம் வைத்து தமிழ் வளர்த்த மதுரையில் இருந்து வெளிவரும், பிரபல மாத இதழ்" நமது மண் வாசம் "இதழில் கவிஞர் இரா.இரவி எழுதிய "கர்நாடகத்தில் தமிழ் " கட்டுரை இடம் பெற்றுள்ளது .வாங்கிப் படித்து மகிழுங்கள் .

கருத்துகள்