பாளையங்கோட்டை தூய யோவான் கல்லூரியில் நடந்த மூதறிஞர் வ.சுப.மாணிக்கம் நூற்றாண்டு கருத்தரங்கில் கலந்துகொண்ட பொதிகை தமிழ்ப் பேரவை தலைவர் கவிஞர் இராஜேந்திரன் அவர்களை மதுரை முனைவர் இரா.மோகன் அவர்கள் சிறப்பு செய்தார். நிகழ்ச்சி தலைவர் முனைவர் பா.வளன் அரசு அவர்கள்அருகில் உள்ளார். மூதறிஞரின்பெண் மக்கள் நிகழ்வில் கலந்து கொண்டது தனிச்சிறப்பு.
கருத்துகள்
கருத்துரையிடுக