சங்கம் வைத்து தமிழ் வளர்த்த மதுரையில் மாமனிதர் அப்துல் கலாம் பிறந்த நாளை முன்னிட்டு மாணவ மாணவியரின் "இளைஞர் எழுச்சி நாள் பேரணி" நடந்தது

சங்கம் வைத்து தமிழ் வளர்த்த மதுரையில்  மாமனிதர் அப்துல் கலாம் பிறந்த நாளை முன்னிட்டு நாட்டு நலப்பணித் திட்ட மாணவ மாணவியர் மற்றும் ஆசிரியர்கள் "இளைஞர் எழுச்சி நாள் பேரணி" நடந்தது .மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அஞ்சலோ இருதயராஜ் அவர்கள் கொடி அசைத்து பேரணியைத் தொடங்கி வைத்தார் .கவிஞர் இரா .இரவி முன்னிலை வகித்தார் .முது நிலைத் தமிழாசிரியர் முனைவர் கவிஞர் ஞா.சந்திரன் பேரணி ஏற்பாடுகள் செய்தார் .



















கருத்துகள்