பெங்களூருத் தமிழ்ச் சங்கத்தில் உள்ள தகவல் பலகையில் இனிய நண்பர் கவிஞர் கொ.சி .சேகர் தமிழ் ஆங்கிலம் இரண்டு மொழிகளில் திருக்குறளையம் ,அதன் பொருளையும் எழுதி வருகிறார்

பெங்களூருத் தமிழ்ச் சங்கத்தில் உள்ள தகவல் பலகையில் இனிய நண்பர் கவிஞர் கொ.சி .சேகர் தமிழ் ஆங்கிலம் இரண்டு மொழிகளில் திருக்குறளையம் ,அதன் பொருளையும் எழுதி வருகிறார் .இதுவரை 1058 திருக்குறள் எழுதி விட்டார் .அவரை வாழ்த்த அவரது அலைபேசி எண் 9902212187.

கருத்துகள்