படத்திற்கு ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி



காணக் கண் இரண்டு போதாது
கைகளால் செதுக்காமலே
கல்லில் கலைவண்ணம் !
கவிஞர் இரா .இரவி !

கருத்துகள்