மலரும் நினைவுகள் ! கவிஞர் இரா. இரவி !

மலரும் நினைவுகள் ! கவிஞர் இரா. இரவி !

முதன்மைச்செயலர் முதுமுனைவர் வெ.இறையன்பு 
இ .ஆ .ப. அவர்கள் பாக்யா வார இதழில் எழுதிய " பயணச் சுவடுகள் " தொடரில் என்னைப் பற்றியும் எழுதி இருந்தார்கள் .

தமிழ்த் தேனீ முனைவர் இரா .மோகன் அவர்கள் ஆலோசனைப்படி" ஹைக்கூ முதற்றே  உலகு" நூலில் வாழ்த்துரையாக வைக்கப்பட்டது .

முந்தைய பதிவை முகநூலில் இன்று நினைவூட்டினார்கள் .








கருத்துகள்