செருப்பு விளம்பரம் சரியில்லை ! கவிஞர் இரா .இரவி !

செருப்பு விளம்பரம் சரியில்லை ! கவிஞர் இரா .இரவி !
ஒரு செருப்பு நீண்ட நாள் உழைக்கும் .தரமாக இருக்கும் , விலை குறைவு என்று சொல்லி விளம்பரம் செய்யலாம் .ஆனால் திருடு போய் விடும் என்று விளம்பரம் செய்வது சரியில்லை .இந்த விளம்பரத்தை வெளிநாட்டில் இருந்து தமிழகம் வந்துள்ள ஒருவர் பார்த்தால் என்ன நினைப்பார் .இங்கு எல்லோரும் செருப்பு திருடர்கள் என்று எண்ண வைக்கும் .இதுபோன்ற விளம்பரம் எடுப்பது தவறு .

கருத்துகள்