"தோரண வாயில்கள் " விரைவில் வெளி வர உள்ளது

 "தோரண வாயில்கள்  " விரைவில் வெளி வர உள்ளது



கவிஞர்  இரா  .இரவி  எழுதிய 10  நூல்களுக்கு தமிழ்த் தேனீ முனைவர் இரா .மோகன் அவர்கள் எழுதிய 10 அணிந்துரைகள் " தோரண வாயில்கள் " என்ற தலைப்பில் புகழ் பெற்ற வானதி பதிப்பகத்தின் வெளியீடாக ,முதன்மைச் செயலர் முதுமுனைவர்  வெ.இறையன்பு இ .ஆ .ப .அவர்களின் அணிந்துரையுடன்   விரைவில் வெளி வர உள்ளது . பணி நடந்து வருகிறது .எனது இலக்கிய பயணத்தில் மற்றுமொரு வைரக்கல் .


நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

http://tamil.pratilipi.com/kavignar-eraravi


http://www.eraeravi.blogspot.in/
.


இறந்த பின்னும்
இயற்கையை ரசிக்க
கண் தானம் !

கருத்துகள்