அன்புடையீர்,
வணக்கம். கரூரில் புகழ் பெற்று விளங்கும் வள்ளுவர் அறிவியல் மற்றும் மேலாண்மைக் கல்லூரி, திருக்குறளில் வாழ்வியல் என்னும் தலைப்பில் ஒரு பன்னாட்டுக் கருத்தரங்கை நடத்த பெருமுயற்சி எடுத்து வருகிறது.
கருத்தரங்கு நவம்பர் 2016 இறுதியில் நடைபெறும். கட்டுரைகளத் தொகுத்து நூலாக வெளியிடப்படும். திருக்குறள் குறித்து நீங்கள் விரும்பும் தலைப்பில் தட்டச்சில் ஐந்து பக்கங்களுக்கு மிகாமல் ஓர் ஆய்வுக் கட்டுரை எழுதிtamizhdeptvalluvar@gmail.com என்னும் மின்னஞ்சலுக்கும் அதன் நகலை agrphd52@gmail.comஎன்னும் மின்னஞ்சலுக்கும் அனுப்பி உதவுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.
அன்புடன்,
முனைவர் அ கோவிந்தராஜூ,
கருத்தரங்கு ஒருங்கிணைப்பாளர்,
வள்ளுவர் அறிவியல் மற்றும் மேலாண்மைக் கல்லூரி,
கரூர்
பேசி: 9443019884
கருத்துகள்
கருத்துரையிடுக