படத்திற்கு ஹைக்கூ !கவிஞர் இரா .இரவி ! தேதி: அக்டோபர் 25, 2016 இணைப்பைப் பெறுக Facebook X Pinterest மின்னஞ்சல் பிற ஆப்ஸ் படத்திற்கு ஹைக்கூ !கவிஞர் இரா .இரவி ! ஆணினும் ஆற்றல் மிக்கவள் காளைமாடாகி உழுகிறாள் கன்னிப்பெண் ! விவசாயத்தை மதிக்கவில்லை உலகம் என்ற கவலை இருவரின் முகத்திலும் ! கருத்துகள்
கருத்துகள்
கருத்துரையிடுக