மருத்துவர் திரு .ராஜு .வயது 85.என் தாத்தா செல்லையா அவர்களின் நண்பர் .எனக்கு மருத்துவம் பார்த்தார் .என் மகன்களுக்கும் மருத்துவம் பார்த்தார்.என் பேரனுக்கும் மருத்துவம் பார்ப்பார் .இவர் எம் .ஜி ஆரின் தீவிர ரசிகர் .ஆனால் எந்தக் கட்சியிலும் இல்லை .எம் .ஜி ஆரின் பிறந்த நாள் நினைவு நாளுக்கு நலத் திட்ட உதவிகளும் செய்து வருகிறார் .
கருத்துகள்
கருத்துரையிடுக