கல்லூரிக் காலங்கள் ! பார்த்து பயன் பெறுங்கள் . திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 10.30 முதல் 11 மணி வரை இந்நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது. இளைஞர்களுக்கும், கல்லூரி மாணவர்களுக்கும் தன்னம்பிக்கையூட்டும் விதமாக இந்நிகழ்ச்சி அமைந்துள்ளது. புகழ்பெற்ற இந்திய ஆட்சிப்பணி அதிகாரி டாக்டர் வி.இறையன்பு இந்த நிகழ்ச்சியைத் திறம்பட தொகுத்து வழங்குகிறார்.

கருத்துகள்