பெங்களூரு திருவள்ளுவர் சங்கத்தின் சார்பில் சிறு மலர் உயர் நிலைப் பள்ளியில் தந்தை பெரியார் பிறந்த நாள் விழா நடந்தது
பெங்களூரு திருவள்ளுவர் சங்கத்தின் சார்பில் சிறு மலர் உயர் நிலைப் பள்ளியில் தந்தை பெரியார் பிறந்த நாள் விழா நடந்தது.
திரு .க .வேலு தலைமை வகித்தார் ,கவிஞர் இரா .இரவி முன்னிலை வகித்து தந்தை பெரியார் பற்றி உரை நிகழ்த்தி கவிதைகள் வாசித்தார் ,சென்னை பெரியார் திடலில் இருந்து வருகை தந்த திரு .பிரின்சு சிறப்புரையாற்றினார் !
கருத்துகள்
கருத்துரையிடுக