மகிழ்வான தகவல் ! கவிஞர் இரா .இரவி ! தேதி: செப்டம்பர் 28, 2016 இணைப்பைப் பெறுக Facebook X Pinterest மின்னஞ்சல் பிற ஆப்ஸ் மகிழ்வான தகவல் ! கவிஞர் இரா .இரவி ! கவிஞர் இரா .இரவி எழுதிய " ஆயிரம் ஹைக்கூ " நூலை பேராசிரியர் கவிஞர் மரியா தெரசா ( சென்னை ) அவர்கள் இந்தியில் மொழிபெயர்த்து வருகிறார்கள் .முடியும் தருவாயில் உள்ளது .விரைவில் நூலாக வெளிவரும் ! கருத்துகள்
கருத்துகள்
கருத்துரையிடுக