கவிஞர் இரா .இரவி எழுதிய ஹைக்கூ கவிதைகளை இந்தியில் படித்து மகிழுங்கள் .
தேமதுரத் தமிழோசை உலகெலாம் பரவ வேண்டும் என்ற மகாகவி பாரதியின் கூற்றுக்கு ஏற்ப கவிஞர் இரா .இரவி, தான் எழுதிய ஹைக்கூ கவிதைகளை இந்தி மொழி அறிஞர், ஆசிரியர் ,கவிஞர் விஸ்வநாதன் அவர்கள் மூலம் இந்தியில் மொழிபெயர்த்து இணையத்தில் பதிப்பித்து உள்ளார் .படித்து மகிழுங்கள் .
கருத்துகள்
கருத்துரையிடுக