பேரழகி கரம் பட்டு ! கவிஞர் இரா .இரவி

பேரழகி கரம் பட்டு ! கவிஞர் இரா .இரவி 
ஒரு ஓவியமே இங்கே
ஓவியம் தீட்டுகின்றது !
அழகிய  வண்ணமே இங்கே
வண்ணம் தீட்டுகின்றது !
ஒரு அழகிய சிலையே இங்கே
சிலைகள் உள்ள பானை செய்கின்றது !
கலையின் மொத்த வடிவமே இங்கே
கலைப்பொருள்  செய்கின்றது !
பேரழகி கரம் பட்டு
பானைகளும் மோட்சம் பெறுகின்றன !

கருத்துகள்