சங்கம் வைத்து தமிழ் வளர்த்த மதுரை 11 வது புத்தகத் திருவிழா 12.9.2013 இன்றுடன் முடிகின்றது .

சங்கம் வைத்து தமிழ் வளர்த்த மதுரை 11 வது புத்தகத் திருவிழா 12.9.2013  இன்றுடன்  முடிகின்றது .

பாக்காதவர்கள் உடன் சென்று பார்த்து நூல்கள் வாங்கி வாருங்கள் !
சிறந்த சிந்தனையாளர் ,சிறந்த எழுத்தாளர் ,சிறந்த பேச்சாளர்   நேர்மையான அரசு முதன்மைச்செயலர் முதுமுனைவர் வெ.இறையன்பு இ .ஆ .ப .அவர்கள் எழுதிய நூல்கள் நியூ செஞ்சுரி புத்தக மையத்திலும் ,பாவை பதிப்பக அங்காடியிலும் கிடைக்கும்
.

கருத்துகள்