மூன்றாம் பார்வை அறக்கட்டளை நடத்தும் அகவிழி பார்வையற்றோர் விடுதியில் கவிஞர் இரா .இரவி கொடி ஏற்றி சிறப்புரையாற்றினார்

 மூன்றாம் பார்வை அறக்கட்டளை நடத்தும் அகவிழி பார்வையற்றோர் விடுதியில் கவிஞர் இரா .இரவி கொடி ஏற்றி சிறப்புரையாற்றினார்.மூன்றாம் பார்வை அறக்கட்டளை அறங்காவலர் கோபி. படிக்கட்டுகள் அமைப்பு இளைஞர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். படங்கள் இனிய நண்பர் புகைப்படக் கலைஞர் ரெ .கார்த்திகேயன் கை வண்ணத்தில் .




















கருத்துகள்