சங்கம் வைத்து தமிழ் வளர்த்த மதுரையில் நேதாஜி தேசிய இயக்கம் சார்பில் மாபெரும் ரத்த தான முகாம் நடந்தது .தேசிய வலிமை வே .சுவாமிநாதன் விழா ஏற்பாடு செய்து இருந்தார் .வீரபாண்டியத் தென்னவன் தலைமையில் கவிஞர் இரா .இரவி கவிதை வாசித்தார் .இரத்த தானம் வழங்கியவர்களைப் பொன்னாடைப் போர்த்தி சான்றிதழ் வழங்கிப் பாராட்டினார் !
கருத்துகள்
கருத்துரையிடுக