முதன்மைச்செயலர் முதுமுனைவர் வெ.இறையன்பு இ .ஆ .ப. அவர்கள் எழுதிய அச்சம் தவிர் !

முதன்மைச்செயலர் முதுமுனைவர் வெ.இறையன்பு இ .ஆ .ப. அவர்கள் எழுதிய அச்சம்  தவிர் !  நூல் விலை ரூபாய் 60.
மாணவர்கள் படிப்பை திருவிழாவாக்க ;பரீட்சையை பட்டாடையாக்க ; மதிப்பெண்களை  மத்தாப்பாக   மாற்ற உதவிடும் உன்னத நூல் .மாணவர்கள் மட்டுமல்ல ஆசிரியர்களும் அவசியம் வாசிக்க வேண்டிய நூல். 

கருத்துகள்