" தமிழ்க் கவிதை அன்றும் இன்றும்" என்ற தலைப்பில் மதுரை இலக்கிய இணையர் தமிழ்த் தேனீ இரா .மோகன் , தமிழ்ச் சுடர் நிர்மலா மோகன் சிறப்புரையாற்றினார்கள்
கனடாவில் உள்ள ரொறன்ரோ தமிழ் சங்கத்தின் மாதாந்த இலக்கியக் கலந்துரையாடல் நிகழ்வு 25.06.2016 அன்று ரொறன்ரோ தமிழ்ச்சங்க மண்டபத்தில் நடைபெற்றது. நிகழ்வில் " தமிழ்க் கவிதை அன்றும் இன்றும்" என்ற தலைப்பில் மதுரை இலக்கிய இணையர் தமிழ்த் தேனீ இரா .மோகன் , தமிழ்ச் சுடர் நிர்மலா மோகன் சிறப்புரையாற்றினார்கள்.கனடா வாழ் தமிழர்கள் கலந்துக் கொண்டு கேள்விகள் கேட்டு விடைகள் பெற்றனர் .
நன்றி!
விழா ஏற்பாடு , புகைப்படங்கள் இனிய நண்பர் அகில் .www.tamilauthors.com
கருத்துகள்
கருத்துரையிடுக