சென்னையில் பாரதியார் சங்கம்,கிருஷ்ணா ஸ்வீட்ஸ் பாரதிய வித்யா பவன் இணைந்து நடத்திய விழாவில் கவிதை உறவு இதழ் ஆசிரியர் கலைமாமணி ஏர்வாடியாருக்கு பாரதிச் செம்மல் விருது வழங்கிச்சிறப்பித்தனர். விருதினை அய்யா சிலம்பொலி செல்லப்பன் முன்னிலையில் தலைவர் இரா காந்தி வழங்கினார்.அருகில் பேராசிரியர் அதிரை முல்லை

சென்னையில் பாரதியார் சங்கம்,கிருஷ்ணா ஸ்வீட்ஸ் பாரதிய வித்யா பவன் இணைந்து நடத்திய விழாவில் கவிதை உறவு இதழ் ஆசிரியர்  கலைமாமணி ஏர்வாடியாருக்கு பாரதிச் செம்மல் விருது வழங்கிச்சிறப்பித்தனர். விருதினை அய்யா சிலம்பொலி செல்லப்பன் முன்னிலையில் தலைவர் இரா காந்தி வழங்கினார்.அருகில் பேராசிரியர் அதிரை முல்லை.

கருத்துகள்