ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி ! தேதி: ஜூலை 21, 2016 இணைப்பைப் பெறுக Facebook X Pinterest மின்னஞ்சல் பிற ஆப்ஸ் ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி ! அலைபேசி தடவிஅழிந்தது பலருக்குவிரல் ரேகை ! கவனம்நேரம் விழுங்கும்கணினி ! நினைவூட்டியதுநாள் முழுவதும் நாளைநாள்காட்டி கிழிக்கும் பழக்கம் ! கருத்துகள்
கருத்துகள்
கருத்துரையிடுக