மகிழ்வான தகவல் ! கவிஞர் இரா .இரவி !
23.7.2016 இன்று காலை 7.05 மணிக்கு மதுரை வானொலியில் எனது 15 வது நூலான "ஹைக்கூ முதற்றே உலகு "நூல் மதிப்புரை எழுதி பாண்டிய லட்சுமி அவர்கள் வாசித்து உள்ளார்கள் .
இனிய நண்பர் முனைவர் நேரு அவர்கள் கேட்டு விட்டு உடன் என்னை அலைபேசியில் அழைத்துப் பாராட்டினார் .மிகச் சிறப்பான மதிப்புரை எழுதி வாசித்த பாண்டிய லட்சுமி அவர்களுக்கும் எனது பாராட்டை சொல்ல வேண்டும் என்றார் .
மதிப்புரை ஒலிபரப்பிய அகில இந்திய வானொலி நிலையம் மதுரைக்கும் ,நிகழ்ச்சி தயாரிப்பாளர் இனிய நண்பர் ஞானசம்பந்தன் அவர்களுக்கும் நன்றி .
கருத்துகள்
கருத்துரையிடுக