தொல்காப்பியர் சிலை திறப்பு விழா , மூவர் படத்திறப்பு, காப்பிக்காடு . நன்றி இலக்குவனார் திருவள்ளுவர்

தொல்காப்பியர் சிலை திறப்பு விழா , மூவர் படத்திறப்பு, காப்பிக்காடு.  நன்றி இலக்குவனார்   திருவள்ளுவர் 


தொல்காப்பியர் சிலை திறப்பு விழா , மூவர் படத்திறப்பு, காப்பிக்காடு

ஆனி 26,2047/ சூலை 10, 2016

காலை 10.00 மணிமுதல் மாலை 6.00 மணிவரை

குமரி மாவட்டம்

பனம்பாரனார்
நிலம்தரு திருவில் பாண்டியன்
அதங்கோட்டாசான்

ஆகியோர் திருவுருவப்படத்திறப்பு

கருத்தரங்கம்
கவியரங்கம்







கருத்துகள்