மதுரை இலக்கிய மன்றத்தின் சார்பில் நடந்த விழாவில் படங்கள் . கவிஞர் இரா .இரவி.
-- மதுரை இலக்கிய மன்றத்தின் சார்பில் நடந்த விழாவில் கவிஞர் இரா .இரவிக்கு சிறந்த கவிஞர் விருது வழங்கப்பட்டது .உடன் மதுரை இலக்கிய மன்றத்தின் நிறுவனர் அவனி மாடசாமி ,புரவலர் பா .பெனிட் கரன் ,பேராசிரியர் சுப. அழகர் நாதன் ,முத்து இளங்கோவன் ,திருநாவுக்கரசு ,வழக்கறிஞர் குக சீல ரூபன் உள்ளனர் .
மதுரை இலக்கிய மன்றத்தின் சார்பில் நடந்த விழாவில் கவிஞர் இரா .இரவி எழுதிய
" மனதில்; ஹைக்கூ "
இரண்டாம் பதிப்பு நூலை புரவலர் பா .பெனிட் கரன் வெளியிட .பேராசிரியர் சுப. அழகர் நாதன் பெற்றுக் கொண்டார். உடன் பா .பெனிட் கரன் புதல்வி ,மதுரை இலக்கிய மன்றத்தின் நிறுவனர் அவனி மாடசாமி ,முத்து இளங்கோவன் ,உள்ளனர் .
மதுரை இலக்கிய மன்றத்தின் சார்பில் நடந்த விழாவில் முத்து இளங்கோவனுக்கு சிறந்த பட்டிமன்றப் பேச்சாளர் விருது வழங்கப்பட்டது.மதுரை இலக்கிய மன்றத்தின் சார்பில் நடந்த விழாவில் திருநாவுக்கரசுக்கு சிறந்த பட்டிமன்றப் பேச்சாளர் விருது வழங்கப்பட்டது.
கருத்துகள்
கருத்துரையிடுக