மின்னஞ்சல் வழி வந்ததகவல் ! நன்றி இனிய நண்பர் சோமசுந்தரம் இளங்கோவன் ! அமெரிக்கா !

மின்னஞ்சல் வழி வந்ததகவல் ! நன்றி இனிய நண்பர் சோமசுந்தரம்
இளங்கோவன் ! அமெரிக்கா !

ஆராய்ச்சி மூலமாகத் தமிழின் பெருமையை உலகுக்கு எடுத்துச் சென்ற பெரியவர் பேராசிரியர் தனி நாயக அடிகளார். அவர் தொடங்கிய உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தின் பணி உலக அரங்கிலே தொடர வேண்டும் என்று 2018 சூலை 4,5 தேதிகளில் சிகாகோ பல்கலைக் கழகத்துடன் இணைந்து மாநாடு சிகாகோவில் நடை பெறவுள்ளது. அதற்கு அறிவு சால் ஆராய்ச்சிப் பெருமக்கள் கட்டுரைகள் தயார் செய்யவும், தமிழ் மக்கள் உலகெங்கிலுமிருந்து பங்கேற்கவும் வேண்டும்.
அய்யா சவரிமுத்து அவர்களைத் தொடர்பு கொள்ளவும்.

அவர் ஆரம்பித்த இதழ் தொடர்வதற்கு மனமுவந்து நன்கொடை அளித்தும்,எழுதியும் பங்கேற்க வேண்டும். உலகப் பல் கலைக் கழகங்களில் இந்த வெளியீடு சென்றடைய வேண்டும்.
Tamil Culture and Civilization
Dr Francis Savarimuthu
fmuthu@yahoo.com

கருத்துகள்