உலகத் தமிழ்ச் சங்கம் மதுரை இயக்குனர் முனைவர் கா .மு .சேகர் அவர்களின் பாராட்டு மடல் . கவிஞர் இரா .இரவி !
உலகத் தமிழ்ச் சங்கம் மதுரை இயக்குனர் முனைவர் கா .மு .சேகர் அவர்களின் பாராட்டு மடல் . கவிஞர் இரா .இரவி !
நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி
http://tamil.pratilipi.com/kavignar-eraravi
உலகத் தமிழ்ச் சங்கம் மதுரையில் உள்ள பிரமாண்ட நூலகத்திற்கு 101 நூல்கள் நன்கொடை வழங்கியமைக்கு உலகத் தமிழ்ச் சங்கத்தின் இயக்குனர் திரு .முனைவர் கா .மு .சேகர் அவர்களின் பாராட்டு மடல்.
மடல் அனுப்பிய உலகத் தமிழ்ச் சங்கத்தின் இயக்குனர்
முனைவர் கா .மு .சேகர் அவர்களுக்கும் ,இதற்கு
உறுதுணையாக இருந்த தமிழ் வளர்ச்சித் துறையின் துணை இயக்குனர் முனைவர் க .பசும்பொன் அவர்களுக்கும் ,உலகத் தமிழ்ச் சங்கத்தின் பணியாளர்களுக்கும் நன்றி .
ஆர்வமுள்ள தமிழ் ஆர்வலர்கள் ,கவிஞர்கள் ,.எழுத்தாளர்கள், படைப்பாளிகள் நன்கொடை வழங்கி மகிழலாம் !
நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி
http://tamil.pratilipi.com/kavignar-eraravi

கருத்துகள்
கருத்துரையிடுக