அட்டைப்படத்திற்கு கவிதை ! கவிஞர் இரா .இரவி ! நன்றி பாக்யா வார இதழ் !

அட்டைப்படத்திற்கு கவிதை !   கவிஞர் இரா .இரவி !

நன்றி பாக்யா வார இதழ் !

யாராக இருந்தாலும் 
வரவேண்டும் 
வரிசையில் !

வரிசையைப் பார்த்துப் போகாமல் 
வஞ்சியைப் பார்த்து 
மலைத்து விட்டனர் !

இது என்ன வரிசை 
குடும்ப அட்டைக்கு 
சீனி வாங்கவா ?

வரிசையைப் பார்க்காமல் 
வேறு திசைப்பார்ப்பது 
குற்றம் !

பணத்தில் சிக்கனம் நன்று 
ஆடையில் சிக்கனம் 
நன்றன்று !

ஆடை குறையக் குறைய 
ஊதியம் கூடுகின்றது 
நடிகைக்கு !

-- 

.


நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

http://tamil.pratilipi.com/kavignar-eraravi

கருத்துகள்