மின் அஞ்சல் வழி வந்த அழைப்பிதழ்

அகவிழியில் ஹெலன் கெல்லரின் 137வது   பிறந்த நாளை முன்னிட்டு ஒரு சிறிய விழா நடத்த இருக்கிறோம் . எந்த ஒரு நிகழ்ச்சி நடந்தாலும் நீங்கள்  இல்லாமல்   இதுவரை நடந்தது இல்லை ஆனால் தற்போது இந்த விழாவில் நீங்கள்  கலந்து கொள்ளாதது எங்களுக்கு  மிகவும்  வருத்தம் அளிக்கின்றது. ஆதலால் அகவிழியின் சார்பாக அழைப்பிதழை அனுப்புகிறோம்.  


இப்படிக்கு 
அகவிழி நிறுவனர்

கருத்துகள்