மின் அஞ்சல் வழி வந்த தகவல் . கவிஞர் இரா .இரவி !
வணக்கம்,
கடந்த ஞாயிறு பொள்ளாச்சி இலக்கிய
வட்டத்தில் எட்டு கவிதை நூல்கள் வெளியிடப்பட்டன. வெளியீட்டன்று 470 ரூபாய்
மதிப்புள்ள நூல்கள் 300 ரூபாய்க்கு சலுகை விலையில் தரப்பட்டன. தொடர்ந்து,
வெளியீட்டுக்கு வர இயலாத நண்பர்கள் சலுகை விலையில் அனுப்ப இயலுமா எனக்
கேட்டு வருகின்றனர். ஆகவே, எட்டு கவிதைத் தொகுப்புகளையும் வேண்டும்
நண்பர்களுக்கு சலுகை விலையிலேயே அனுப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது. தபால்
செலவு ரூபாய் 50 உடன் 350 ரூபாய் செலுத்தி புத்தகங்கள் தேவைப்படுவோர்
வாங்கிக்கொள்ளலாம்.
புத்தகங்கள் தேவைப்படுவோர் தொடர்பு கொள்க.
இந்தச் செய்தியை அன்பு கூர்ந்து தங்கள் நண்பர்களுக்கும் பகிர்க .
கருத்துகள்
கருத்துரையிடுக