மன நாயகம் ஆள்வதும் மனம். – ஆழ்வதும் மனம்


மன நாயகம்
ஆள்வதும் மனம். – ஆழ்வதும் மனம்
ஆராய்ந்து அறிந்து வாழாத வாழ்க்கை, வாழத் தகுதியற்ற வாழ்க்கை - சாக்ரட்டீஸ்
பல ‘நான்’ கள் சிந்திக்க சந்திக்கும் ஒரு நாள் நிகழ்ச்சி
நாள் – 26-6-2016 ஞாயிறு. (உலக போதை எதிர்ப்பு தினம்)            காலை10.30 முதல் மாலை 4.30 வரை
இடம் – சௌராஷ்ட்ரா சேம்பர் ஆப் காமர்ஸ், கீழ வெளி வீதி, மதுரை  625001 நோக்கம் –        சிந்தனையை வளைப்பது ‘நானா’?       சிந்தனையால் வளைக்கப்படுவது ‘நானா’?                                          Does “I” mould my thinking? Or my thinking moulds “I” ?  என்ற கேள்விக்குப் பதில் காணல்                                                                        பங்கேற்பாளர்கள்  -
·         ‘வேலையில்லாதவன்தான் சிந்தித்துக் கொண்டிருப்பான்’ என நினைக்காத
அல்லது
·         ‘சிந்திப்பவன்தான் மனிதன்’ என நம்பும் 30 பேர்.
நிகழ்ச்சிகள்
·         குழுவாய் அமர்ந்து சுய அறிமுகம்.
·         சிந்தனைன்னு நான் சொல்றது எதுன்னா?......பொதுக் கலந்துரையாடல்
·         உலக சிந்தனையாளர்கள் அறிமுகம் – குறும்படம் – வி, ஆர் கணேஷ் சந்தர
·         ‘நவீன லட்சுமண ரேகை’  - பவர் பாய்ண்ட் – கு, கி, கெங்காதரன்
·         கண்டதைச் சொல்லுகிறேன் – (வாழ்வை உற்றுநோக்கித் தான் கண்டுபிடித்த ஓர் உண்மையை பங்கேற்பாளர்களிடையே கூறி விவாதத்திற்கு வைத்தல)

கண்டுபிடிப்பாளர்கள்
1.   திரு. கு, கி கங்காதன்
a.   மனிதனின் சிந்தனை முடங்கிக் கொண்டு வருகிறது. அல்லது மனிதன் சிந்திக்க மறுக்கிறான்
b.   குடும்பக் கடமைகளை முடித்த பின் வாழ்க்கையைத் தள்ள மனிதனுக்கு எந்த agenda வும் இல்லை
2.   திரு. சுதாகர்
a.  தனி மனித ஒழுக்கம் பலவீனமடைந்து வருகிறது. Human Value is becoming weaker
3.   திருமதி. பானுமதி
a.   குழந்தையிடமிருந்து குழந்தைமை எடுக்கப்படுகிறது
b.   மனிதனின் அன்னிய நாட்டு மோகம் அவனை அவனுக்கே அன்னியமாக்கிவிட்டது. 
-- 

.

கருத்துகள்