அன்பார்ந்தீர்! வணக்கம்.!
உலகத் தமிழ் தமிழர் தமிழகக் கல்வி, கலை, நாகரிகம், பண்பாடு, சமயம், அறிவியல், அரசியல், அறவியல், ஊடகம், மருத்துவம் ... எனப் பலதுறை வளர்ச்சிக்கு வித்திடும் வண்ணம் புத்தக வாசிப்பை அனைவரும் பெறவைக்க
இணைய வழி ஓர் முயற்சி!
புத்தக ஆர்வலர்கள், ஆசிரியர்கள், பதிப்பகங்கள்,
விற்பனையாளர்கள், ஆய்வு மாணவர்கள்

இணையதளத்தில் ”மெரினா” புத்தகத் தளம் (MERINA BOOKS.COM)
மூலமும்
முக நூலில் “புத்தகச் சந்தை” என்ற முக நூல் குழுவிலும்,
எவ்வேற்றி (வாட்சப்) யில்
“புத்தகச்சோலை / BOOKS PARK"
என்ற குழுவிலும் சேருங்கள்.
( Whats App. code 836-810 v.whatsapp.com/836810
தொலை பேசி எண்: 9840416727) .
நூல்கள் வாங்க விற்க, பதிப்பிக்க, நூலக , இணைய நூல்கள், இணைய நூலகங்கள் இணைப்புக்கு
நமது முயற்சியில் இணையுங்கள்!
என் வலைப்பூக்கள் காண்க:
தங்கள் அன்பிலே,
முனைவர் பா.இறையரசன்
செயலர்,எழுத்தேணி கல்வி தொண்டு அறக்கட்டளை,
G-2/14, MARUDHAM, TNHB,
6th MainRoad,Mogaper Eri Scheme,
சென்னை-60 00 37.
பேசி: 9840416727.
கருத்துகள்
கருத்துரையிடுக