இறைவி ! திரைப்படம் வசனம் பற்றி ! கவிஞர் இரா .இரவி !
இறைவி ! திரைப்படத்தில் ஆண் நெடில் பெண் குறில் என்று ஒரு வசனம் வருகிறது .இந்த வசனத்தை ஆனந்த விகடன் விமர்சனத்தில் பாராட்டி உள்ளனர் .
பல வருடங்களுக்கு முன்பு நான் எழுதிய ஹைக்கூ கவிதை எனது நூலிலும் இடம் பெற்றுள்ளது .உங்கள் பார்வைக்கு .
ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி !
எழுத்திலும் அநீதி
ஆண் நெடில் தொடக்கம்
பெண் குறில் தொடக்கம்

கருத்துகள்
கருத்துரையிடுக