மூன்றாம் பார்வை அறக்கட்டளை நடத்தும் அகவிழி பார்வையற்றோர் விடுதியில் 26-06-2016 அன்று ஹெலன் கெல்லர் 137வது பிறந்த நாள் நிகழ்ச்சி
மூன்றாம் பார்வை அறக்கட்டளை நடத்தும் அகவிழி பார்வையற்றோர் விடுதியில் 26-06-2016 அன்று ஹெலன் கெல்லர் 137வது பிறந்த நாள் நிகழ்ச்சியில் கலந்து சிறப்புரை ஆற்றியவர்கள் உயர்திரு I. அபூதகிர் MC., மாமன்ற உறுப்பினர் , 45வது வர்ர்டு , மதுரை மாநகராட்சி மற்றும் சிறப்பு விருந்தினராக டாக்டர். M. ராஜசேகரன் M.Sc., Ph.D., Assistant professor, Department of Chemistry Sourastra college, மற்றும் உயர்திரு முன்னவர் பாலகிருஷ்ணன் (தமிழ்த்துறை பேராசிரியர் ) முன்னிலையாக உயர்திரு . கவிஞர் இராசி சேவியர் (காலை அருவி ), உயர்திரு. சா . வேலுசாமி DME (முன்னாள் படை வீரர்), வாழ்த்துரை விடுதி மாணவர் ஆர் . கார்த்திக் , தொகுப்புரை ராஜா விடுதி மாணவர் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்கள்.
அகவிழி பார்வையற்றோர் விடுதி
1, ராமவர்மா நகர் , 3வது தெரு
கோ .புதூர், மதுரை -7
மொபைல் நம்பர் : 9865130877
main id : trusteeagavizhi@gmail.com
கருத்துகள்
கருத்துரையிடுக