பெங்களூரு சுற்றிப்பார்க்க குளிர்சாதனப் பேருந்து

பெங்களூரு சுற்றிப்பார்க்க குளிர்சாதனப் பேருந்து கட்டணம் ரூபாய் 400. காலை 8.30 மணிக்கு தொடங்கி மாலை 6.30 மணிக்கு முடியும். B.M.T.C அலைபேசி எண் 07760991399. 



கருத்துகள்