நன்றி பாக்யா வார இதழ் !
படத்திற்கு கவிதை ! கவிஞர் இரா .இரவி !
அம்மா கலங்காதே
அப்பா இல்லாவிடினும்
நான் காப்பாற்றுவேன் !
வேண்டாம் கண்ணீர்
வேண்டுகிறேன் அம்மா
துணையாக இருப்பேன் !
கள்ளம்கபடமற்ற பிஞ்சு
கணவனை இழந்த அன்னைக்கு
தருகின்றது ஆறுதல் !
ஓடிவிட்டார் அப்பா
ஒருபோதும் வருந்தாதேஇருவரும்
உழைப்போம் உயர்வோம் !
பேதலிக்க வேண்டாம்
பெண்ணாய்ப் பிறந்ததற்கு
சாதிப்போம் வா !
நீ அழுதால்
எனக்கும் வரும் அழுகை
வேண்டாம் சோகம் !
குடியால் மாண்ட அப்பா
கண்ணீர் விடுவதால்
வரப்போவதில்லை !
.நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி
http://tamil.pratilipi.com/kavignar-eraravi
https://www.facebook.com/rravi.ravi
www.eraeravi.com
www.kavimalar.com
http://www.eraeravi.blogspot.in/
.
http://www.tamilthottam.in/f16-forum
http://eluthu.com/user/index.php?user=eraeravi
http://www.eegarai.net/sta/eraeravi
இறந்த பின்னும்
இயற்கையை ரசிக்க
கண் தானம் !
படத்திற்கு கவிதை ! கவிஞர் இரா .இரவி !
அம்மா கலங்காதே
அப்பா இல்லாவிடினும்
நான் காப்பாற்றுவேன் !
வேண்டாம் கண்ணீர்
வேண்டுகிறேன் அம்மா
துணையாக இருப்பேன் !
கள்ளம்கபடமற்ற பிஞ்சு
கணவனை இழந்த அன்னைக்கு
தருகின்றது ஆறுதல் !
ஓடிவிட்டார் அப்பா
ஒருபோதும் வருந்தாதேஇருவரும்
உழைப்போம் உயர்வோம் !
பேதலிக்க வேண்டாம்
பெண்ணாய்ப் பிறந்ததற்கு
சாதிப்போம் வா !
நீ அழுதால்
எனக்கும் வரும் அழுகை
வேண்டாம் சோகம் !
குடியால் மாண்ட அப்பா
கண்ணீர் விடுவதால்
வரப்போவதில்லை !
.நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி
http://tamil.pratilipi.com/kavignar-eraravi
https://www.facebook.com/rravi.ravi
www.eraeravi.com
www.kavimalar.com
http://www.eraeravi.blogspot.in/
.
http://www.tamilthottam.in/f16-forum
http://eluthu.com/user/index.php?user=eraeravi
http://www.eegarai.net/sta/eraeravi
இறந்த பின்னும்
இயற்கையை ரசிக்க
கண் தானம் !
கருத்துகள்
கருத்துரையிடுக