இனிய நண்பர் கவிஞர் மு .முருகேஷ் எழுதிய

இனிய நண்பர் கவிஞர் மு .முருகேஷ் எழுதிய 
மூன்று புதிய நூல்கள் ! தகவல் கவிஞர் இரா .இரவி !
+++++++++++++++++++++++++++++++
0 இருளில் மறையும் நிழல் (சிறுகதைகள்) - ரூ.60/-
00 பறக்கும் பப்பி பூவும்
அட்டைக்கத்தி ராஜாவும் (சிறுவர் கதைகள்) - ரூ.40/-
000 படித்துப் பழகு (தமிழ் வாசித்தலுக்கான கதைகள்) - ரூ.25/-
இந்த நூல்களோடு -
முந்தைய கவிதை, கட்டுரை நூல்கள் அனைத்தும்
வரும் 2016 ஜூன் - 1 முதல் 13-வரை
சென்னை தீவுத்திடலில் நடைபெறும்
‘சென்னைப் புத்தகக் கண்காட்சி’யில்
‘அகநி வெளியீடு’ ஸ்டால் எண்:624-இல் கிடைக்கும்.
+++ ==================================
வாய்ப்பிருப்பின் வாங்கி வாசியுங்கள்,
கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்..!

கருத்துகள்