படம் கருத்து கவிஞர் இரா .இரவி



ஒரு கை இழந்தபோதும்
ஒருபோதும் இழக்கவில்லை
தன்னம்பிக்கை !

பெயர் திரு .ஜோசப் !
கண்ணாடி விற்று வாழ்கிறார் !
இடம் பெங்களூரு   !

கருத்துகள்