ஹைக்கூ கவிஞர் , ஹைக்கூ ஆங்கில மொழி பெயர்ப்பாளர் ,மீன்வளத்துறை அலுவலர் ( ஒய்வு ) கவிஞர் அமரன் அவர்கள்
ஹைக்கூ கவிஞர் , ஹைக்கூ ஆங்கில மொழி பெயர்ப்பாளர் ,மீன்வளத்துறை அலுவலர் ( ஒய்வு ) கவிஞர் அமரன் அவர்கள் பெங்களூருவில் உள்ள என் அலுவலகம் வந்த அவர் எழுதிய" அமரன் கவிதா வெளி " என்ற ஹைக்கூ நூலை மதிப்புரைக்காகவும் ,மகாகவி இதழ் ஆசிரியர் இனிய நண்பர் கவிஞர் வதிலை பிரபா அவர்கள் மகாகவி இதழ் நேர்முகத்திற்காக வழங்கிய கேள்விகளையும் தந்தார் .சுற்றுலாக் கையேடுகள் வழங்கி அனுப்பி வைத்தேன் . கவிஞர் இரா .இரவி !
கருத்துகள்
கருத்துரையிடுக