படத்திற்கு கவிதை ! கவிஞர் இரா .இரவி !




இது போதும் சில துளிகள் ஆனாலும் 
உயிர் வளர்க்கும் 
வாழ்க வள்ளல் !
------------
பறவை நேசம் 
பரவசம்
வாழ்த்துக்கள் .
--------------------------
கவிஞர் இரா .இரவி

கருத்துகள்