படத்திற்கு ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி !

படத்திற்கு ஹைக்கூ !  கவிஞர் இரா .இரவி !

குறையவில்லை பாசம்
ஏழ்மையிலும்
கொண்டாடும் நேசம் !

பாருங்கள் இவள்தான்
நாளைய
கல்பன்ச்சாவ்லா !

இந்த பாசம் நேசம்
குதூகலம்
கோடீஷ்வரன் வீட்டில் இல்லை !

பேத்தியின் குறும்பு கண்டு
தாத்தாவின் முகத்தில்
மலர்ச்சி !

வறுமையிலும் செம்மை
இல்லை கவலை
முகத்தில் மலர்ச்சி !

கருத்துகள்