மின் அஞ்சலில் வந்த தகவல் ! கவிஞர் இரா .இரவி !

மின் அஞ்சலில் வந்த தகவல் !
கவிஞர் இரா .இரவி !
புத்தக கண்காட்சியில் எமது புத்தகங்கள்
அன்பு வணக்கம்.
புத்தக பதிப்பாளர்கள் மற்றும் வெளியீட்டார்களால் ஆண்டுதோறும் சென்னையில் நடத்தப்படும் புத்தக கண்காட்சியானது, எதிர்வரும்
01 – 06 – 2016 முதல் 13 – 06 – 2016 வரை, சென்னை தீவுத்திடலில் நடைபெற உள்ளது.
அப்பொழுது அங்கு மணிவாசகர் பதிப்பகம் நடத்தும் சிறுஅரங்கில் (STALL) கீழ்க்கண்ட எமது நூல்கள் கிடைக்கும்.
தொகுப்பாசிரியராக யாம் உருவாக்கிய
திரைக் கவிஞர்களின் பாடல்கள் அடங்கிய நூல்கள்
1.கவிஞர் மருதகாசி திரையிசைப் பாடல்கள் – தொகுதி – 1
2. கவிஞர் மருதகாசி திரையிசைப் பாடல்கள் – தொகுதி – 2
3. கவிஞர் மருதகாசி திரையிசைப் பாடல்கள் – தொகுதி – 3
4. கவிஞர் தஞ்சைராமையாதாஸ் திரையிசைப் பாடல்கள்–தொகுதி–1
5. கவிஞர தஞ்சைராமையாதாஸ் திரையிசைப்பாடல்கள்–தொகுதி–2
6. கவிஞர் கு.மா.பாலசுப்பிரமணயம் திரையிசைப் பாடல்கள்
7. கவிஞர் கு.சா.கிருஷ்ணமூர்த்தி திரையிசைப் பாடல்கள்
8. கவி கா.மு.ஷெரீஃப் திரையிசைப் பாடல்கள்
9. உடுமலை நாராயணகவி திரையிசைப் பாடல்கள்
10. திரையிசையில் பாரதியார் பாடல்கள்
11. பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் திரையிசைப் பாடல்களும் தனிப் பாடல்களும்
12. திருச்சி தியாகராஜன் – M.K.ஆத்மநாதன் திரையிசைப் பாடல்கள் (அச்சில்)
ஆசிரியராக யாம் உருவாக்கிய நூல்கள்
13. வெள்ளித் திரையில் அள்ளிய புதையல் (தமிழ்த் திரைப் படங்கள் – பாடல்கள் பற்றிய தொகுப்பு – பகுப்பு – ஆய்வு நூல்)
14.திரைக் கலைஞர்களும் அரிய தகவல்களும் – தொகுதி – 1 (சினிமா எக்ஸ்பிரஸில் வந்த தொடர் கட்டுரைகள்)
15. திரைக் கலைஞர்களும் அரிய தகவல்களும் – தொகுதி – 2 (அச்சில்)(சினிமா எக்ஸ்பிரஸில் வந்த தொடர் கட்டுரைகள்)
16. திரையிசை வளர்த்த தமிழ்க் கவிகள் (அச்சில்) (சினிமா எக்ஸ்பிரஸில் வந்த தொடர்கட்டுரைகள்)
அன்புடன்,
பொன். செல்லமுத்து
--

கருத்துகள்