ரொறன்ரோ தமிழ்ச்சங்கம்
மாதாந்த இலக்கியக் கலந்துரையாடல்
மாதாந்த இலக்கியக் கலந்துரையாடல்
தமிழ்க் கவிதை அன்றும் இன்றும்
ஒருங்கிணைப்பு: கவிநாயகர் வி.கந்தவனம்
நிகழ்ச்சி நிரல்
பிரதம விருந்தினர் உரை:
''தமிழ்க் கவிதை அன்றும் இன்றும்''- முனைவர் இரா.மோகன் (முன்னைத் தகைசால் பேராசிரியர், மதுரை காமராசர் பல்கலைக்கழகம்)
சிறப்பு விருந்தினர் உரை:
''புதிய பா வகைகள்'' - முனைவர் நிர்மலா மோகன் (தகைசால் பேராசிரியர்,
காந்திகிராம கிராமியப் பல்கலைக்கழகம் , காந்திகிராமம்)
ஐயந்தெளிதல் அரங்கு
நன்றியுரை:
அருட்கவி தம்பிஐயா ஞானகணேசன்
அருட்கவி தம்பிஐயா ஞானகணேசன்
நாள்: 25-06-2015
நேரம்: மாலை 3:00 முதல் 7:00 வரை
இடம்:
ரொறன்ரோ தமிழ்ச்சங்க மண்டபம்
3A, 5637, Finch avenue East,
Scarborough,
M1B 5k9
தொடர்புகளுக்கு: அகில் - 416-822-6316
3A, 5637, Finch avenue East,
Scarborough,
M1B 5k9
தொடர்புகளுக்கு: அகில் - 416-822-6316
அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம்
கருத்துகள்
கருத்துரையிடுக